சங்கரநாராயணசாமி திருக்கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளம்....
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக முல்லை நகர் மற்றும் இந்திரா நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மக்கள் படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து மனநீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அருள்மிகு சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளம். இன்று திருக்கார்த்திகை தீபம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் மழைநீரில் நின்று கொண்டு சுவாமி தரிசனம்...
Tags : சங்கரநாராயணசாமி திருக்கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளம்....