மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தை என் கழுத்தை அறுத்து கொலை செய்தவான் கைது.

by Staff / 10-06-2022 01:46:13pm
மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தை என் கழுத்தை அறுத்து கொலை செய்தவான்   கைது.

புதுச்சேரியில் மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து நகை பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஞாயிற்றுகிழமை லாஸ்  பேட்டையில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி அஞ்சலி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார். அவரை கடைசியாக சந்தித்து விட்டு தலைமறைவான அவரது அண்ணன் மகன் சுரேஷ் போலீசார் தேடி கண்டுபிடித்து விசாரித்த போது மது அருந்த தந்தையிடம் பணம் திருட முடியாத தான் நலம் விசாரிப்பது போல் அத்தை வீட்டிற்கு வந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து 53 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories