மத்திய பிரதேசத்தில் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 9 வயது சிறுமி கவலைக்கிடம்

by Editor / 20-08-2022 02:03:18pm
மத்திய பிரதேசத்தில் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 9 வயது சிறுமி கவலைக்கிடம்

மத்திய பிரதேசத்தின் போபாலில் 9 வயது சிறுமி இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜஹாங்கீர் கிரக பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜாபர் முகமதுவின் 9 வயது மகள் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கைநழுவி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் தரைதளத்தில் விழுந்த சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via