பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய: 5- பேர் கைது

by Staff / 11-08-2023 01:30:16pm
பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய: 5- பேர் கைது

மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் வைகை ஆற்றங்கரை ஓரமாக கரிமேடு போலீசார் ரோந்து சென்ற போது அங்குள்ள புதூர் பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது அவர்களை பிடித்து விசாரித்ததில் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டை சேர்ந்த அருள்மணி 26 யோகேஸ்வரன் 24 மகேஷ்குமார் 31 ராஜா 25 விஜய் 25 விலை தெரிந்தது அவர்களை சோதனை செய்த போது பயங்கர ஆயுதங்கள் இருந்தது குற்ற நோக்கில் பதுங்கி இருந்ததும் தெரிந்தது. இதை அடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும்பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 5- பேர் கைது தலைமறைவான முத்து மாணிக்கத்தை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories