மாநிலங்களவை உறுப்பினராகும் ஜே.பி. நட்டா

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தேர்வாகிறார். இதனால் அவரின் பாஜக தேசிஹ்ய தலைவர் பதவி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. மராட்டியத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மேதா குல்கர்னி தேர்வாகிறார். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவானுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இணைந்த அசோக் சவான், மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார்.
Tags :