இடைத்தேர்தலில் மக்கள் அளித்த முடிவை ஏற்கிறேன் - அண்ணாமலை

by Staff / 13-07-2024 01:12:42pm
இடைத்தேர்தலில் மக்கள் அளித்த முடிவை ஏற்கிறேன் - அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிட்டது. 11 சுற்றுகள் முடிவில் பாமக வேட்பாளர் 36,000 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ள நிலையில், திமுக வேட்பாளர் 83,000 வாக்குகள் பெற்றிருக்கிறார். சுமார் 50,000 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது. இது குறித்த கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “மக்கள் முடிவை தலை வணங்கி ஏற்பதாகவும், இதை நம்பி 2026ல் திமுகவால் வெற்றி பெற முடியாது” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via