இந்தியாவிடம் அவசர மருத்துவ உதவி கோரும் பாலஸ்தீன தூதரகம்
இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் சுகாதாரத்துறை முற்றிலும் சீர்குலந்துள்ளதால், ஆயிரக்கணக்கான உயிர்களை காக்க இந்தியாவின் 'ஆரோக்கிய மைத்ரி' திட்டத்தின் கீழ் 100 மில்லியன் மதிப்பிலான அவசர மருத்துவ உதவிகளை வழங்குமாறு பாலஸ்தீன தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. தூய்மையான நீர் பற்றாக்குறை மற்றும் நோய் பரவலால் ஒட்டுமொத்த மருத்துவ அமைப்பும் முடங்கியுள்ள நிலையில், "இந்தியாவும் அதன் மக்களும் இல்லையென்றால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்" என பாலஸ்தீனம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
Tags :


















