கணவன் கண் முன்னே கத்தி முனையில் மனைவி பலாத்காரம்3 பேருக்கு குண்டாஸ்.

திருப்பூரில், கணவன் கண் முன்னே கத்தி முனையில் மனைவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளான முஹம்மது தானிஷ்(25), முஹம்மது நதீம்(23), சாதிக்(22) ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவு.
Tags : திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவு.