ராகுல் அரசியல் எதிர்காலம் மங்கி வருகிறது ரவிசங்கர் பிரசாத்

by Staff / 26-12-2022 02:21:30pm
ராகுல் அரசியல் எதிர்காலம் மங்கி வருகிறது   ரவிசங்கர் பிரசாத்

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையை குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசி வருகிறார். ஆனால் உண்மையில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இந்தியா பகுதியை சீனா ஆக்கிரமித்தது. ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் தொடர்ந்து மங்கி வருகிறது என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via