மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி.

by Editor / 05-06-2024 10:55:34am
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் பொது பார்வையாளர் கன்ஹீராஸ் ஹச் பகதே தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர்  மகாபாரதி சான்றிதழை வழங்கினர். அப்போது அமைச்சர் மெய்யநாதன்  அரசு கொறடா கோவி செழியன் உடனிருந்தனர்

 

Tags : மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி.

Share via