‘பாதுகாப்பில்லா தமிழ்நாடு’ - சிறுமி வன்கொடுமைக்கு எதிராக இபிஎஸ் பதிவு

by Staff / 05-02-2025 05:06:30pm
‘பாதுகாப்பில்லா தமிழ்நாடு’ - சிறுமி வன்கொடுமைக்கு எதிராக இபிஎஸ் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி சென்ற 13 வயது சிறுமியை ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், “பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via