ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானம் இ ன்று வெளியிடுகிறது

by Editor / 27-06-2022 12:41:01pm
ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானம் இ ன்று வெளியிடுகிறது


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானம் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது .கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை ஆர்ஜித பிரம்மோற்சவம் சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் இன்று முதல் இருபத்தி ஒன்பதாம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். மேலும் சுப்ரபாத சேவை தோமாலை சேவை அர்ச்சனை அஷ்டதள பாத பத்மநாதனை சேவை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் இந்த டிக்கெட்டுகளுக்கு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

 

Tags :

Share via