தமிழக முதலமைச்சர் விஜய் நவம்பர் மூன்றாம் தேதி ஈரோடு பயணம்

by Admin / 24-10-2026 04:35:16pm
தமிழக முதலமைச்சர் விஜய் நவம்பர் மூன்றாம் தேதி ஈரோடு பயணம்

தமிழக முதலமைச்சர் விஜய் நவம்பர் மூன்றாம் தேதி ஈரோட்டில் தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும் இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோட்டுக்கு செல்ல உள்ளதாகவும் செல்லும் வழியில் பொதுமக்களை சந்திக்கும் நோக்கில் ரோடுஷோ  நடத்த உள்ளதாகவும் தகவல்.

 

Tags :

Share via
Logo