அந்தரங்க வீடியோ விவகாரம்.. நடிகை மீரா சோப்ரா சட்ட நடவடிக்கை
நடிகை மீரா சோப்ராவின் அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் கசிந்ததை அடுத்து வைரலானது. பல பயனர்கள் முழு வீடியோவையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதுபற்றி பதிலளித்துள்ள மீரா சோப்ரா, போலியானது என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்த நபர் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். வீடியோவையும் அகற்றி வருகின்றனர். நடிகை மீரா சோப்ரா, தமிழில் அன்பே ஆருயிரே, மருதமலை, இசை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Tags :