மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ்

by Editor / 07-04-2022 01:26:38pm
மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ்

சேலம் பெரியார், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது, சமூக வலைதளங்களில் பல்கலைக்கழக நிர்வாகம் குறித்து விமர்சனம் பதிவேற்றம் செய்வது போன்ற எதிரான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : சேலம் பெரியார் .

Share via

More stories