தீபாவளி பூஜை செய்வதற்கு உரிய காலம்

by Admin / 12-11-2023 12:36:06am
 தீபாவளி பூஜை செய்வதற்கு உரிய காலம்

 தீபாவளி திருநாளை முன்னிட்டு அதி காலை நாலு மணிக்கு மேல் 5 மணிக்குள்: எண்ணெய்  தேய்த்து குளிக்க உகந்த நேரம். 

 காலை ஏழு மணிக்கு மேல் 8க்குள் புத்தாண்டைகளை அணிந்து ,பலகாரங்களை வைத்து பூஜை செய்வதற்கும் மாலை 6 மணிக்கு மேல் லட்சுமி பூஜை செய்வதற்கும் உரிய காலமாகும்.. திங்கட்கிழமை அமாவாசை ,ஆனதால் அன்று கௌரி விரத பூஜை செய்வதற்கு நல்ல நேரம் மதியம் ஒரு மணி முதல் மாலை 4 மணி வரை .........

 

 தீபாவளி பூஜை செய்வதற்கு உரிய காலம்
 

Tags :

Share via