அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Tags : அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்



















