ஆளுநர் ஆர் எம் ரவி சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்வுக்காக இன்று ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டு கவர்னர் ஆர் எம் ரவி இன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு சௌராஷ்டிரா இடையேயான பாரம்பரிய தொடர்பை எடுத்துக் கூறும் வகையில் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை உள்ள நாட்களில் நடைபெறும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்வுக்காக இன்று ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயிலானது, மதுரையில் மாலை 5 40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1:30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி மாலை 5 40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் ரயில் ஏப்ரல் 17ஆம் தேதி காலை ஏழு முப்பது மணிக்கு குஜராத் மாநிலம் விராவல் ரயில் நிலையத்தை சென்றடையும். இன்றிலிருந்து ஆம் தேதி வரை மதுரை மார்க்கத்தில் இருந்து புறப்படும் சௌராஷ்டிரா தமிழ் சங்க சிறப்பு ரயில் குஜராத் மாநிலத்திற்கு காலை 9 மணிக்கு சென்றடையும்.

Tags :