செங்கோட்டையன்-மகிழ்ச்சி.
அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதற்காக கருத்துக்களை வெளியிட்டேன். அதை ஏற்றுக்கொள்ளாமல் என்னை பொறுப்புகளில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்,கட்சி பொறுப்புகளில் இருந்து என்னை நீக்கியதால் வேதனை இல்லை. இதற்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் - கே.ஏ.செங்கோட்டையன்
Tags : செங்கோட்டையன்-மகிழ்ச்சி













.jpg)





