ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டியின் பிறந்தநாள் தமிழக முதலமைச்சர் வாழ்த்து

by Admin / 21-12-2022 12:11:31pm
ஆந்திரா முதல்வர் ஜெகன்  மோகன்ரெட்டியின் பிறந்தநாள் தமிழக முதலமைச்சர் வாழ்த்து


ஆந்திரமாநில முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் 50 -வது
பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தம் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.இந்த 50 -வது பிறந்த நாளில் உங்களுக்கு எப்போதும் அமைதி ,நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன் .

 

Tags :

Share via