திருவாரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி வழக்கம் போல் செயல்படும்.
திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் திருப்புதல் தேர்வு காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி வழக்கம் போல் செயல்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags : கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்