மேற்கத்திய நாடுகளால் போர் ஓராண்டுக்கு நீடிக்கும் என ரஷ்யா கண்டனம்
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டுவராமல் ஓராண்டுக்கு மேல் நீடிக்க விரும்பும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.உக்ரேனில் கடைசி மனிதர் போரில் மடியும் வரை ஆயுதங்களை வழங்க பல மில்லியன் டாலர்கள் இறக்க படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.உக்ரேனுக்கு பாதுகாப்பு நிதியாக 800 மில்லியன் டாலர் அளிப்பதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் அறிவித்தார். ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் போரின் நீட்டிக்க மேற்கத்திய நாடுகளும் முயற்சிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags :