பெல்ஜியம் நெதர்லாந்து ஆஸ்திரேலியா தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு
உக்ரைனுக்கு ஆதரவாக கரம் நீட்டியது பெல்ஜியம் நெதர்லாந்து நாடுகளின் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அறிவித்த ரஷ்யா ஆஸ்திரேலியா தூதரக அதிகாரிகளும் வெளியேற உத்தரவிட்டது. இரண்டு வாரத்திற்குள் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளின் தூதரக அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரஷ்ய அதிகாரிகள் முப்பத்தி எட்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து வெளியேற்ற இதற்கு பழிக்குப் பழி வாங்கும் நிகழ்வாக அரசு உத்தரவிட்டுள்ளது ரஷ்ய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நெதர்லாந்தின் 15 அதிகாரிகள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 அதிகாரிகள் உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :