செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

செந்தில் பாலாஜி வழக்கு குறித்த விசாரணை இன்று (ஆக.05) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வழக்கில் மீண்டும் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரப்பட்டது. இதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாதாடுவதற்கு தயாராக இல்லை எனக்கூறி விசாரணையை தள்ளிவைக்க கோரியதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்ட்டின் ஜார்ஜ் ஆகியோர், “இது என்ன மாதிரியான செயல்?” என காட்டம் தெரிவித்துள்ளனர்.
Tags :