சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முப்படை வீரர்கள் உடை அணிந்து வந்த சிறுவர் சிறுமிகளோடு அரசு அதிகாரிகள் ஆர்வமாய் புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

by Staff / 15-08-2024 05:09:08pm

நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தென்காசி மாவட்டம் இ சி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில்.பள்ளி மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் முப்படை வீரர்கள் உடை அணிந்து சிறுவர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு பெற்றனர். 

Tags :

Share via