தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Editor / 15-08-2024 05:14:11pm
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (ஆக.15) இரவு 7 மணிக்குள் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories