சிலிண்டருக்கு கூடுதல் பணமா..? தொடர்பு கொள்ளுங்கள்...!

எல்பிஜி சிலிண்டரை வீட்டிற்கு கொண்டு வரும்போது, ரசீதில் உள்ள தொகையை மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், கூடுதலாக எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்றும் குடிமைப்பொருள் வழங்கல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. விதிகளுக்கு எதிராக ஏதேனும் டீலர் அல்லது டெலிவரி செய்பவர் கூடுதல் கட்டணம் வசூலித்தால், மாவட்ட எரிசக்தி நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் துறையின் கீழ் உள்ள இலவச தொலைபேசி எண் 1800 2333555-க்கு புகார் தெரிவிக்கலாம்.
Tags :