அதிமுகவிலிருந்து எம்.பி.உள்ளிட்டவர்களை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

by Editor / 14-07-2022 10:26:51pm
அதிமுகவிலிருந்து எம்.பி.உள்ளிட்டவர்களை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் மகன்கள் மற்றும் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அறிவிப்பை தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து எம்.பி.உள்ளிட்டவர்களை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
 

Tags : Edappadi Palaniswami orders removal of MPs from AIADMK

Share via