I.N.D.I.A.கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி.

by Staff / 19-08-2025 10:54:27pm
I.N.D.I.A.கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி.

முன்னாள் SC நீதிபதி சுதர்சன் ரெட்டியை I.N.D.I.A. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக கார்கே அறிவித்துள்ளார். NDA கூட்டணி சார்பில் தமிழரான CPR அறிவிக்கப்பட்டதால், அவருக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில், தமிழகத்தை சேர்ந்த திருச்சி சிவா, மயில்சாமி அண்ணாதுரை களமிறக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக, தெலங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : I.N.D.I.A.கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி.

Share via

More stories