அந்தரத்தில் மோனோ ரயில் - மீட்கும் பணி தீவிரம்!

by Staff / 19-08-2025 10:52:34pm
அந்தரத்தில் மோனோ ரயில் - மீட்கும் பணி தீவிரம்!

மும்பை அடுத்த மைசூர் காலனி ரயில் நிலையம் அருகே பழுதாகி நிற்கும் மோனோ ரயில்.
பயணிகள் அந்தரத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் கண்ணாடியை உடைத்து மீட்கும் பணி தீவிரம்.கிரேன் மூலம் பயணிகள் பாதுகாப்பாக மீட்பு நடைபெற்றுவருகிறது.

 

Tags : அந்தரத்தில் மோனோ ரயில் - மீட்கும் பணி தீவிரம்!

Share via