சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு விதிமுறையுடன் கூடிய அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு இன்று (14 )முதல் (17)வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
Tags :