இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய இணைப்பு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய இணைப்பு - உக்ரைனின் 15% மீது ரஷ்ய ஆட்சி அதிபரின் பிரகடனம்-
ரஷ்யாவின் ஒரு முக்கிய நடவடிக்கையில், அதிபா் விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை இரண்டு உக்ரேனிய பகுதிகளானஜபோரிஜியா மற்றும் கெர்சனை இணைத்து"சுதந்திரம்" ஆணையில் கையெழுத்திட்டார். இந்த பகுதிகள் மீதான எந்தவொரு தாக்குதலும் ரஷ்யாவின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளதுவிளாடிமிர் புடின் கையொப்பமிட்ட ஆணையைத் தொடர்ந்து மாஸ்கோவில் ஒரு விழாவை நடத்துவதன் மூலம் உக்ரைன் பிரதேசத்தை ரஷ்யா முறையாக இணைத்து அறிவிக்கும்
அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக ஒருநாட்டின்பகுதியை மற்றொருநாடு இணைப்பது கொள்கைகளை மீறுவதாகும். ," என்று குட்டெரெஸ் ட்வீட் செய்துள்ளார்
Tags :