சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைவு

by Admin / 28-10-2024 10:34:33am
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைவு . ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் குறைந்து 7,315 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 58,570 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. .வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றம் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கு  விற்பனை ஆகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைவு
 

Tags :

Share via