தென்னாபிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..

by Admin / 14-06-2024 10:12:34am
தென்னாபிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..

அமெரிக்க அர்னோஸ் வேல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்காளதேஷ் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின... டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த பங்காளதேஷ் 20 ஓவரில் 50 விக்கெட் இழப்பிற்கு 159 ரகளை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள அடுத்து களம் கண்ட நெதர்லாந்து அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 134 ரண்களை எடுத்து பங்காளதேசம் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 நேற்று நடந்த மற்றொரு போட்டி அமெரிக்காவில் உள்ள சான் பெர்னாண்டோ நகரில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவு அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கிய மேற்கிந்திய தீவு அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது. அடுத்த ஆட வந்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழந்து 136 ரன்கள் எடுத்தது தென்னாபிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..

தென்னாபிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..
 

Tags :

Share via