விருமன். கார்த்தி-,அதிதி சங்கர் ஜோடி

by Admin / 10-05-2022 12:03:21am
 விருமன். கார்த்தி-,அதிதி சங்கர் ஜோடி

நடிகர் சூர்யா தனது 2டி படத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எடுத்து வரும் படம் விருமன். கார்த்தி,அதிதி சங்கர்ஜோடியாக நடித்துள்ள இப்படத்தினை குட்டிப்புலி,கொம்பன்,மருது,தேவராட்டம்,புலிக்குத்தி பாண்டி திரைப்படங்களைஇயக்கிய முத்தையா இயக்கி வருகிறார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ஒருபாடல் புரமோவெளியாகி உள்ளது.இப்பாடலை சூர்யா தம் வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
 

 விருமன். கார்த்தி-,அதிதி சங்கர் ஜோடி
 

Tags :

Share via
Logo