புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை

by Editor / 13-06-2024 11:08:17am
புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை

புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் இயங்கும் 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி மற்றும் தனியார் இமாகுலேட் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை

Share via