காரில் நின்றபடி பயணித்த மு.க. ஸ்டாலின்

by Staff / 22-10-2024 03:08:58pm
காரில் நின்றபடி பயணித்த மு.க. ஸ்டாலின்

காரில் நின்றபடி பயணித்து பொதுமக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க நாமக்கல் சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மு.க. ஸ்டாலின் இன்று மாலை பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெறும் விழாவில் ரூ.664 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைக்க உள்ளார்.

 

Tags :

Share via