தீபாவளி போனசுக்கும் வரி விதிக்கப்படுமா

by Staff / 22-10-2024 03:25:04pm
தீபாவளி போனசுக்கும் வரி விதிக்கப்படுமா

வருமான வரிச் சட்டத்தின் கீழ், நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அனைத்து வகையான பரிசுகளும் போனஸ் தொகைகளூம் உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றன. இவை வரி வரம்பின் கீழ் வரும். ஆகையால், போனஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி உங்களின் ஒட்டுமொத்த வரி அடுக்குக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். எனினும், சில தீபாவளி பரிசுகள் மற்றும் போனஸ்களுக்கு வரி விதிக்கப்படாது. ரூ.5,000-க்குள் பெறப்படும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via