“தமிழக அரசு கேட்பது பிச்சையா? சலுகையா?” - கி. வீரமணி சாடல்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டிற்கு, நியாயமாகத் தரவேண்டிய நிதிப் பங்கீட்டுத் தொகைகளைக்கூட, வேண்டுமென்றே உரிய காலத்தில் மத்திய அரசு வழங்கவில்லை. ஒரு செயற்கை நெருக்கடியை தமிழ்நாடு திமுக அரசுக்கு, மத்திய அரசு ஏற்படுத்துகிறது. மாநிலங்களில் உள்ள அரசுகள் மத்திய அரசிடம் கேட்பது பிச்சையா? சலுகையா?.. இல்லையே! உரிமை” என தெரிவித்துள்ளார்.
Tags :