கார் ஏற்றி கொல்ல முயற்சி

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஸ்கூட்டரில் சென்ற ஏபிவிபி மாணவர்களை காரில் சென்ற என்எஸ்யுஐ மாணவர்கள் கொல்ல முயன்றனர். இவர்களது ஸ்கூட்டர் மீது கார் வேகமாக மோதியது. இச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. கடந்த 13ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை முயற்சி நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதில், சம்பந்தப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :