காங்கிரசில் இணைந்த மாற்றுக்  கட்சியினர் 

by Reporter / 09-07-2021 05:10:18pm
காங்கிரசில் இணைந்த மாற்றுக்  கட்சியினர் 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்வேறு மாற்று கட்சியிலிருந்து காங்கிரசில் இணைந்தனர்.
 சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி ப. சிதம்பரம் எம்..பி. தலைமையில்
காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள்  காங்கிரஸ்
தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவருமான.கேஆர்ராமசாமி, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்  கருமாணிக்கம்,  காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்   மாங்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ப. சத்யமூர்த்தி ஆகியோரது முன்னிலையில்  100 -க்கும் மேற்பட்ட மாற்று கட்சி நிர்வாகிகள் 
காங்கிரசில் இணைந்தனர்.
 

அலெக்ஸ் , காரைக்குடி செய்தியாளர்.

 

Tags :

Share via

More stories

Logo