விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் காற்றுடன் கடல் சீற்றம் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு
Tags : விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு.



















