நாகை மாவட்ட பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

by Staff / 22-10-2025 10:47:13am
நாகை மாவட்ட பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, புஷ்பவனம் , வெள்ளப்பள்ளம், ஆறுக்காட்டுதுறை, உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதி காரணமாக கடலில் பலத்த காற்று வீச கூடும் என்ற எச்சரிக்கை அடுத்து இன்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Tags : நாகை மாவட்ட பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Share via