மதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய வைகோவின் மருமகன்

by Staff / 11-04-2024 04:23:41pm
மதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய வைகோவின் மருமகன்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய புள்ளிகள் பலர் கட்சித் தாவி வருகின்றனர். அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் உள்ளிட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டனர். இது மதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via