மதுரையில் இருந்து இராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயிலில் மத்திய அமைச்சர் ஆய்வு 

by Editor / 05-04-2025 05:22:24pm
மதுரையில் இருந்து இராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயிலில் மத்திய அமைச்சர் ஆய்வு 

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி அவர்கள் நாளை பங்கேற்க உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும்  சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தார்.தற்போது சிறப்பு ரயிலில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ்  ஆய்வு மேற்கொண்டனர்.

 

Tags : மதுரையில் இருந்து இராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயிலில் மத்திய அமைச்சர் ஆய்வு 

Share via