காங்கோவில் கிளர்ச்சிப் படையினர் கொடூர தாக்குதல் 30 பேர் உயிரிழப்பு

by Staff / 07-06-2022 02:28:15pm
காங்கோவில் கிளர்ச்சிப் படையினர் கொடூர தாக்குதல் 30 பேர் உயிரிழப்பு

காங்கோவில் கிராமத்திற்குள் புகுந்த கிளர்ச்சிப் படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.இதூரி மாகாணத்தில் இரவில்  கிராமத்திற்குள் புகுந்த கிளர்ச்சி படைகள் பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் போராட்டத்தில் அப்பாவி மக்களை கிளர்ச்சி படைகள் தொடர்ந்து கொன்று குவித்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 36 உடல்கள் கைப்பற்றப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo