மன்னார்குடியில் என். ஐ. ஏ சோதனை.

by Editor / 03-02-2025 08:24:46am
மன்னார்குடியில் என். ஐ. ஏ சோதனை.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாபா பக்ரூதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றுள்ளது.தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  இவரது வீட்டில் என். ஐ. ஏ சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags : மன்னார்குடியில் என். ஐ. ஏ சோதனை.

Share via