தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்-பணி நிரந்தரம் வேண்டாம்.. அதியமான்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து இந்த தலைமுறையே இந்த இழிதொழிலில் இருந்து விடுபட வேண்டும் என்று ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை மீண்டும் ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகங்களை குலத்தொழிலுக்கே கொண்டு செல்லும். சுயமரியாதையுடன் வாழ குலத்தொழிலில் இருந்து வெளியேறுவதே சரியானதாகும் என்று கூறியுள்ளார்.
Tags : தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்-பணி நிரந்தரம் வேண்டாம்.. அதியமான்.



















