நாளை விடுமுறையா..?  மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள்.

by Staff / 17-08-2025 09:16:41pm
நாளை விடுமுறையா..?  மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், நாளையும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாணவர்கள் நாளையும் விடுமுறை இருக்குமா? என எதிர்பார்க்கின்றனர். இன்று இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலையில் மழை பொழிவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்து முடிவு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags : நாளை விடுமுறையா..?  மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள்.

Share via