நடிகை மரணம் : பரபரப்பு தகவல்கள்

போஜ்புரி நடிகை அகன்ஷா துபே கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தற்கொலை செய்துகொண்டது தெரிந்ததே. ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது வயிற்றில் 20 மில்லி அடையாளம் தெரியாத திரவம் இருந்தது. மேலும் அவரது மணிக்கட்டில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags :